

Related Stories
August 8, 2022
ஈஸ்டர் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யக்கோரியும் இன்று காலை மெல்பேர்ன் ஃபெடரேஷன் சதுக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.