Related Stories
April 19, 2024
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகளின் போது தவிர பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.