

எரிபொருள் கொள்கலன்களுக்கு விமானப்படை பாதுகாப்பு வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேவையேற்படும் போது எரிபொருள் பொருள் கொள்கலன்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.