இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2500 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.எல்பி காஸ் முன்னர் 2675 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
அக்டோபர் 2021 இல் லிட்ரோ கேஸ் சிலிண்டர் ரூ.1,493க்கு விற்கப்பட்டது.