Related Stories
April 19, 2024
உலகளாவிய தரமதிப்பீட்டு நிறுவனமாகியா Standard & Poor´s (S&P) இலங்கையினை கடன் மதிப்பீட்டிலிருந்து மேலும் தரமிறக்கி உள்ளது .
மேலும் இலங்கையினுடைய கடன் தரமதிப்பீதானது CC தரத்தில் இருந்ததினை Selective Default (SD) ஆக தரமிறக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.