புதிய அமைச்சர்கள் 04 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி.
ஜி.எல்.பீரிஸ் – இதற்கமைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக.
பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி