
19 கேபினட் அமைச்சர்களும், 30 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர்.
இதில் 08 அமைச்சுப் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சமகி ஜன பலவே கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன
மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மேலதிகமாக 18 அமைச்சரவை அமைச்சர்களும் 30 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
பெரமுன கட்சியுடன் இணைந்த சுயேச்சைக் கட்சிகளுக்கும் 10 அமைச்சுப் பதவிகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சமகி ஜன பலவே ஆகிய கட்சிகளுக்கு 08 அமைச்சுப் பதவிகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாக வர்த்தமானி தெரிவித்துள்ளது.