Related Stories
April 25, 2024
ஊரடங்குச் சட்டம் மாற்றப்பட்டுள்ளதுடன், அதன்படி மே 16 இன்று இரவு 11.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாளை 17ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும்.