புதிய அமைச்சரவை அமைச்சர்களினுடைய பதவிப்பிரமாணமானது ஜனாதிபதியினுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.அந்தவகையில்,
நிமல் சிறிபால: துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும்.
கெஹலிய ரம்புக்வெல்ல: சுகராதரத்த்துறை அமைச்சராகவும்.
சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சராகவும்.
விஜேதாச ராஜபக்ஷ – நீதி அமைச்சர் அமைச்சராகவும்.
திரான் அலஸ் – பொது பாதுகாப்புத்துறை அமைச்சராகவும்.
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் நிலம் அமைச்சராகவும்.
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும்.
நலின் பெர்னாண்டோ – வர்த்தக அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்