Related Stories
April 20, 2024
நாளைய தினமான (24) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாளைய தினம் யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.