
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மார்ச் 20 ஆம் திகதிக்கு பின்னர் கச்சா எண்ணெய் சரக்குகளை ஏற்றிக்கொண்டு முதல் தடவையாக செயற்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
“ இன்னும் 6 நாட்களுக்குள் எரிபொருள் சுத்திகரிப்பினை தொடங்கும்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்புக்கள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.
டீசல் 23022 MT
சூப்பர் டீசல் 2588 MT
92 பெட்ரோல் 39968 MT
95 பெட்ரோல் 7112 MT
JETA1 3578 MT