Related Stories
April 19, 2024
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில், ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பெறுமதி சேர் வரியை (VAT) 8% இலிருந்து 12% ஆக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு: