சமகி ஜன பலவேக நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனும் அவரது மனைவியும் பொலிஸாருடன் மோதுவதைக் காட்டும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் குழுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனும் அவரது மனைவியும் பொலிஸ் அதிகாரிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதும் காணொளியில் காணப்படுகின்றது.