லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரிப்பதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக உணவைப் பெற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.