ஜூன் 13, 2022 திங்கட்கிழமை அரச துறைக்கான சிறப்பு விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சு, மறுநாள் செவ்வாய்க்கிழமை, ஜூன் 14 ஆம் திகதி ஏற்கனவே பொது விடுமுறை (போயா நாள்) என்று தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.