வெளிநாட்டில் வீட்டு வேலைக்காக விண்ணப்பிக்கும் இலங்கைப் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21 ஆக திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி, சவுதி அரேபியாவின் குறைந்தபட்ச வயது 25 ஆண்டுகள், மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் இது 23 ஆண்டுகள் ஆகும்.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகளாக ,அற்றப்பட்டுள்ளதாக. அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்.