Related Stories
April 19, 2024
நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
அதன்படி, மூன்று சக்கர வாகனம் ரூ. 2500/-, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 1500 மற்றும் பிற வாகனங்களுக்கு ரூ. 7000 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.