

Related Stories
January 31, 2023
அனைத்து சாலை தடுப்புகளையும் உடைத்து போராட்டம் தொடர்கிறது
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள அனைத்து வீதித் தடைகளையும் உடைத்த போராளிகள் தற்போது ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலுக்கு அருகில் இருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.