Related Stories
December 7, 2023
கொழும்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.