

Related Stories
August 8, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக்கும் சதித்திட்டம் தீட்டப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (12) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்