இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு.