Related Stories
April 20, 2024
ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் பொது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி எடுக்கின்ற ஒருமித்த முடிவுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் என அதன் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.