Related Stories
March 29, 2024
எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
முதல் கிலோமீட்டருக்கான 100 ரூபாய் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.