ஜனாதிபதி நியமிக்கப்பட்டதற்கானஜனாதிபதி நியமிக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவிப்பு.
8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் கீழே: