இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய அமைச்சரவை கீழே
பிரதமர் தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம்,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
சுசில் பிரேம்ஜெயந்த் – கல்வி அமைச்சர்
பந்துல குணவர்தன – போக்குவரத்து, வெகுஜன ஊடகம்,நெடுஞ்சாலைகள் அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம், நீர் வழங்கல் அமைச்சர்
மகிந்த அமரவீர – விவசாயம், வனஜீவ மற்றும் வன வளங்கள் அமைச்சர்
விஜயதாச ராஜபக்ஷ – நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி அமைச்சர்
அலி சப்ரி – வெளிநாட்டு அலுவல்கள்
விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர்
காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
நஷீர் அகமது- சுற்றுச்சூழல் அமைச்சர்
ரொஷான் ரணசிங்க – விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சர்
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ – வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்