ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளராக ஷனுக்க கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு சாகல ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.