சீனாவில் 70 நகரங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமைக்குள் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும் என்று நாட்டின் வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் 393 நகரங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக சராசரி வெப்பநிலையை விட சீனாவின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Good post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. Its always interesting to read articles from other authors and practice something from other sites.