ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் காரணமாக வெற்றிடமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினருக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட திரு வஜிர அபேவர்தன நாளை (27) காலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Stories
April 25, 2024