Related Stories
April 18, 2024
28 அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சுச் செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த செயலாளர்கள் ஜூலை 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.