புதிய மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக நிஷாந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதோடு நாளை (04) பதவியேற்க உள்ளார்.
நிஷாந்த வீரசிங்க இதற்கு முன்னர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
மேலும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய சுமித் அழககோன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.