Related Stories
December 7, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து செல்லவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை, ராஜபக்ஷ தாய்லாந்தில் சிறிது காலம் தங்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.