Related Stories
April 25, 2024
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் வழங்கப்படும் அனைத்து அரிசி வகைகளின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த விலை குறைப்பு நாளை (16) முதல் அமலுக்கு வருகின்றது.