உள்ளூர் செய்திகள் பத்தும் கர்னரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு! Hizam A Bawa August 23, 2022 1 min read போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதும் கர்னரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. பொல்துவ சந்தியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராகாதமையே இதற்குக் காரணம். Hizam A Bawa See author's posts Tags: guru tamil news guru tamil news in sri lanka guru tv guru tv news jvp tamil news sri lanka tamil news tamil news in sri lanka Continue Reading Previous: “கூட்டுறவு சங்கங்களை இல்லாமலாக்கிவிடாதீர்கள்”: ஆளுநர்களுக்கு பிரதமர் அறிவுரை!Next: பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகத்திற்கு தீ வைத்த நபர் கைது! Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Related Stories ஒற்றையாட்சியில் அதிகாரம் அதிகபட்சமாக பகிர்ந்தளிக்கப்படும்: ஜனாதிபதியின் அறிக்கை! 1 min read உள்ளூர் செய்திகள் ஒற்றையாட்சியில் அதிகாரம் அதிகபட்சமாக பகிர்ந்தளிக்கப்படும்: ஜனாதிபதியின் அறிக்கை! February 8, 2023 முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என தீர்மானம்! 1 min read உள்ளூர் செய்திகள் முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என தீர்மானம்! February 8, 2023 அரசப் பணியில் 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! 1 min read உள்ளூர் செய்திகள் அரசப் பணியில் 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! February 8, 2023