Related Stories
March 29, 2024
இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.