தற்போதைய சூழ்நிலை காரணமாக, சேவை வழங்குநர்களால் இணையம், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி (பே டிவி) கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.
அதன்படி, கட்டணம் 20% மற்றும் 25% வீதமாக அதிகரிக்கும்.
இது தவிர, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் VAT வரி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அது 12% முதல் 15% வரை இருக்கும் என நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன.