லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பான புதிய விலை இன்று (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.113 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 4551.
5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை ரூ. 45 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 1827 ஆக.
இதேவேளை, 2.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 21 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 848 ஆக.
இந்த புதிய விலைகள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி செய்யப்படும் விலை சூத்திரத்தின் படி நடைமுறைப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.