

Related Stories
January 31, 2023
செப்டம்பர் 7ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,பாடசாலைகள் செப்டம்பர் 13 ஆம் திகதி இரண்டாம் தவணைக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அளவு அமைச்சு தெரிவித்துள்ளது.