Hizam A Bawa
September 7, 2022
புதிய இராஜாங்க அமைச்சர்களாக மற்றுமொரு குழுவினர் நாளை (08) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாளை காலை பதவியேற்பு நடைபெறவுள்ளது....