Related Stories
March 29, 2024
புதிய இராஜாங்க அமைச்சர்களாக மற்றுமொரு குழுவினர் நாளை (08) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாளை காலை பதவியேற்பு நடைபெறவுள்ளது.
இதில் 30 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.