சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மசோதா பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி சட்டத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.