Related Stories
April 25, 2024
பதவி விலகவுள்ள இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டேரி நேற்று (08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
பதவிக்காலம் முடிந்து இலங்கையை விட்டு வெளியேறினாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த தொடர்ந்தும் பாடுபடுவேன் என ரஷ்ய தூதுவர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.