38 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பிலும் பின்னர் பிரேமலால் ஜயசேகரவை இராஜாங்க அமைச்சராக நியமிப்பது தொடர்பிலும் இரண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.