Related Stories
April 15, 2024
கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்துள்ளார்.
தற்போது இலங்கை எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளை விளக்கிய அமைச்சர் யுனெஸ்கோவின் உதவியை இலங்கைக்கு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.