

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.