Hizam A Bawa
September 27, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.