நாளை (05) நள்ளிரவு முதல் 12.5 கிலோ லீற்றர் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனுடன் ஒப்பிடுகையில், மற்ற லிட்ரோ கேஸ் சிலிண்டர்களின் விலையும் குறையப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.