Related Stories
April 25, 2024
மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு முழுமையான ஊட்டச்சத்துள்ள மதிய உணவை வழங்குவதற்காக தற்போதுள்ள பாடசாலை மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.