

முறையான ஒழுங்குமுறையின்றி முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது எத்தனை லீட்டர் எரிபொருளை வழங்க முடியும் என்பது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.