பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் காய்ச்சல் காரணமாக வார்டு 49 இல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தங்காலை சிறைச்சாலையில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டார்.