Related Stories
April 20, 2024
இன்று (31) நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை குறையும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும்.